இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

செத்துப்போன இதயம்

பட்டுப்போன மரத்தை .....
பட்டாம் பூச்சிகள்
விரும்பவதில்லையே ....?

என் செத்துப்போன .....
இதயத்தில் உனக்கென்ன ....
வேலை ....?

அழகான மீனை ....
கருவாடாக்கியபின்.....
என்னோடு நீச்சலுக்கு ....
ஆசைப்படுகிறாயே ...?

பட்டுப்போன மரம் ....
விறகாகும் .....
செத்துப்போன இதயம் ...?
பதில் சொல் காதலே ....?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக