.......................... "ஒரு வரியில் காதலும் கவிதையும் "........................
" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------
+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி -02

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக