இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கண்ணீரோடு சொல்கிறேன்

காதல் ...
இதயத்தில் வளரும் ...
தேன் கூடு .....!!!

சின்ன சின்ன ....
நினைவுகளால் ....
கனவுகளால் ....
கட்டப்படும் தேன் கூடு ....!!!

யார் நம் காதலை ....
கலைத்து விட்டது ...?
காதலரே காதல் தேன் ....
கூட்டில் கல்லெறிய
அனுமதிக்காதீர் ....!!!

கல்லெறி வாங்கியவன் ...
கண்ணீரோடு சொல்கிறேன் ....
காதல் ஒரு சாம்ராச்சியம் ....
இன்னொருவரை அனுமதிக்காதீர் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக