இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 செப்டம்பர், 2015

மூன்று வரிக்கவிதை

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
தண்ணீரை  கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!

+
மூன்று வரிக்கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக