உன் மௌனம்
கூட அழகு தான்
வார்த்தைகளால்
என் மனதை
காயப்படுத்தாமல்
இருப்பதினால்..!
நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது, ஏதோ
கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
சொன்னால், இப்படி ..............................
ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"
கூட அழகு தான்
வார்த்தைகளால்
என் மனதை
காயப்படுத்தாமல்
இருப்பதினால்..!
நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
கேட்ப்பாய் என்று தெரியாது, ஏதோ
கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
சொன்னால், இப்படி ..............................
ஒரேயடியாகவா மறந்து போவாய்....!!!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக