இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

உனை விட்டு போவதற்கு. !

வலியை வலியால்தான்
உணரவைக்கமுடியும்
என்றால் தினமும்
கடவுளிடம் வேண்டுவேன்
நீ நேசிப்பவள் உனை
விட்டு போவதற்கு. !

பணம் இருக்கும் இடத்தில்
நல்ல குணம் இல்லை என்பார்கள்
அது பொய் என்பேன்
உன்னிடம் நல்ல குணம்
இருக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக