இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 அக்டோபர், 2015

மனிதர்கள் தெரிகிறார்கள் .....!!!

கண்ணாடியில் ...
என்னைப் பார்க்கிறேன்  ...
என்னை காணவில்லை ...
என்னை மறந்ததும் ....
கண்ணாடி தெரிகிறது ....!!!

மனிதரில்
என்னைப் பார்க்கிறேன் ....
என் உணர்வுகள் தெரிகின்றன ....
என்னை மறந்ததும்....
மனிதர்கள் தெரிகிறார்கள்  .....!!!
+
கே இனியவன்
தத்துவ கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக