நீ.....
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!
நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!
நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!
நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!
நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!
நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!
நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக