கண்களில் தோன்றி..
கண்களில் மறையும் காதல்
கண்டவுடன் காதல்
வேண்டாம் இந்தகாதல்
கண்ணில் தோன்றி
வார்த்தையில் முடியும்
போலிக்காதலும் வேண்டாம்
கண்டவுடன் தோன்றி
இதயத்தில் பதிந்து
இறக்கும் வரையிருக்கும்
காதலில் பிரிவும் சுகம்
வலியும் சுகம்
கண்களில் மறையும் காதல்
கண்டவுடன் காதல்
வேண்டாம் இந்தகாதல்
கண்ணில் தோன்றி
வார்த்தையில் முடியும்
போலிக்காதலும் வேண்டாம்
கண்டவுடன் தோன்றி
இதயத்தில் பதிந்து
இறக்கும் வரையிருக்கும்
காதலில் பிரிவும் சுகம்
வலியும் சுகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக