இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2015

என்னுடன் பேசிப் பார்…!!!

என்னை கண்டவுடன் ...
தலை குனிந்து போவதை ...
காட்டிலும் ஒருமுறை ...
முறைத்தேனும் பாருயிரே...!!!

தோழிகளுடன் பேசுகிறாய் ...
கண்டவுடன் மௌனமாகிறாய் ....
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…!!!

என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்....
காதலுக்கு காத்திருத்தல் தேவை ...
எதுவரை .......?

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக