இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 அக்டோபர், 2015

தஞ்சை குணா அவர்களுக்கு நன்றி

user photo

Thanjai Guna • 2 மணி நேரத்திற்கு முன்

அன்பரே !... Thanjai Guna • 2 மணி நேரத்திற்கு முன்

அன்பரே !... 
தங்களின் வரிகளின் பொருள் எப்போதும் மேன்மை உடையதாய் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்..... 
எனது ஆராய்ச்சிப் பனியின் காரணமாக நீண்ட நேரம் தளத்தில் வீற்றிருக்க இயலவில்லை என்பது என் வருத்தமாகும்... காலம் கனியும் என காத்திருக்கிறேன் தங்களின் விரிந்த பார்வை படைப்புகளை உற்று நோக்க... 

தொடருங்கள் அன்பரே !...... 
வாழ்த்துக்களுடன் தஞ்சை குணா.....
ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

கே இனியவன் • 3 நிமிடத்திற்கு முன்

தங்களின் அருமையான கருத்துக்கு தலை வணங்குகிறேன் 
என்னால் முடிந்த வரை எழுதுகிறேன் எழுதுவேன் 
தமிழ் தாய்க்கு நன்றி
replyVote UpVote Down0 வாக்குகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக