இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2015

தன்னம்பிக்கை கவிதை

உன்னை
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை....
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!

உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!

கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக