அடிக்கடி திரும்பிப்பார்த்து
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!
+
உயிரே உனக்காக சிலவரிகள்
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!
+
உயிரே உனக்காக சிலவரிகள்
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக