இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 அக்டோபர், 2015

காதலின் பிறப்பிடம் ....

நான் 
காதலின் பிறப்பிடம் ....
நீயோ மறைவிடம் ...!!!

நீ வராவிட்டால் காதலின் பிறப்பிடம் ....
எனக்கென்ன -உன் 
நினைவோடு 
போவேன் 
வாழுவேன் 
காதலின் உச்சத்தை 
அடைவேன் ...!!!

காதலால் 
அறிஞனாகியவனும் ...
அசிங்கபட்டவனும் ...
இருக்கிறார்கள் ....!!!

+
கே இனியவன் - கஸல் 94

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக