இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 அக்டோபர், 2015

கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

user photo

JINNA • நேற்று 11:13 pm

தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்... 
இப்போது நீங்களும்... 

அருமை... 

வாழ்த்துக்கள் தொடருங்கள்...
ReplyVote UpVote Down1 வாக்குகள்
user photo

கே இனியவன் • 33 நிமிடத்திற்கு முன்

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு 
இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன் 
ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக