இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூலை, 2013

ஏன் மகனே விரதமா ...?

ஏன் மகனே விரதமா ...?
மூன்று நாளாக ...
பேசாமல் இருக்கிறாய் ..
சாப்பிடாமல் இருக்கிறாய் ...!!!

என்ன விரதம் இது ...?
எதற்காக விரதம் இது ..?

எப்படி சொல்வேன் கண்ணே ..?
ஊர் குருவிபோல் ..
ஊரெங்கும் சுற்றித்திரிந்தவனை ...
ஓரமாக மௌன விரதமாக்கியத்தை...?
ஓயாமல் அம்மா பசிக்குது என்று ..
அடிக்கடி அம்மாவிடம் ஓலமிட்டத்தை ...?

ஊணில்லாமல் உறக்கமில்லாமல் ..
உறவுமில்லாமல் ஆக்கியவளே ..
உன்னால் தான் விரத்தை ..
முடித்துவைக்க முடியும் ..
வந்துவிடு .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக