இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூலை, 2013

வெற்றி பெற்றபின் ..

வெற்றி பெற்றபின் ..
தோல்வியின் ...
பதிவுகளை ஒன்றன் பின் 
ஒன்றாக எடுத்துப்பார் ...
அந்த ஒவ்வொரு தோல்வியும் ..
அடுத்த ஒவ்வொரு வெற்றி ..
ரகசியங்கள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக