நட்பு என்றால் கர்ணன்
கொடை என்றால் கர்ணன்
வீரம் என்றால் கர்ணன்
மூன்று பாத்திரத்தில் ...
கர்ணன் பாத்திரம் ஏற்றாலும்
நட்புக்கு தான் கர்ணன் .....!!!
பாத்திரமே முதன்மை .....
பெறுகிறது -நண்பா ...!!!
கொடைக்கு வீரத்துக்கு ....
மேலும் பலர் இருக்கின்றனர் ...!!!
தீய குணம் கொண்ட துரியோதணனை ..
நட்பால் தான் வெற்றி கொண்டான் கர்ணன் ..
அதுதான் செஞ்ச்சோற்று கடன் ...!!!
நட்பு உயிரையும் கொடுக்கும் என்றது ...
கர்ணன் வாழ்க்கையை
தவிர வேறுண்டோ நண்பா ...?
கொடை என்றால் கர்ணன்
வீரம் என்றால் கர்ணன்
மூன்று பாத்திரத்தில் ...
கர்ணன் பாத்திரம் ஏற்றாலும்
நட்புக்கு தான் கர்ணன் .....!!!
பாத்திரமே முதன்மை .....
பெறுகிறது -நண்பா ...!!!
கொடைக்கு வீரத்துக்கு ....
மேலும் பலர் இருக்கின்றனர் ...!!!
தீய குணம் கொண்ட துரியோதணனை ..
நட்பால் தான் வெற்றி கொண்டான் கர்ணன் ..
அதுதான் செஞ்ச்சோற்று கடன் ...!!!
நட்பு உயிரையும் கொடுக்கும் என்றது ...
கர்ணன் வாழ்க்கையை
தவிர வேறுண்டோ நண்பா ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக