இதயம்...
ஒன்றை ஒற்றையில் ...
படித்திருக்கிறேன்....
அது இருந்தால் தான் ...
உயிர் வாழமுடியுமென்று....!!!
இப்போது உணர்ந்திருக்கிறேன்
நீ இதயத்தில் இருந்தால் தான்
வாழமுடியுமென்று ...!!!
இதயம் = வாழ்க்கை +காதல்
என்ற கணித சமன் பாடு
எனக்கு தந்தவளே ...!!!
ஒன்றை ஒற்றையில் ...
படித்திருக்கிறேன்....
அது இருந்தால் தான் ...
உயிர் வாழமுடியுமென்று....!!!
இப்போது உணர்ந்திருக்கிறேன்
நீ இதயத்தில் இருந்தால் தான்
வாழமுடியுமென்று ...!!!
இதயம் = வாழ்க்கை +காதல்
என்ற கணித சமன் பாடு
எனக்கு தந்தவளே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக