கஸல் பற்றிய சிறு விளக்கம்
3 பந்தியை கொண்டிடுக்கும் ஒருபந்தி
மற்ற பந்தியுடன் தொடர்பு படாது
மைய கருத்து காதல் வலிதான் (சோகம் )
உன்னை
காதலித்த நாள் முதல்
என் உடல் நீலமயமாகிறது
விஷத்தால்....!!!
காதலில் கிருஸ்னன்
நான் - நீயோ
ஐந்து தலை பாம்பு ...!!!
உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!
கஸல் 264
3 பந்தியை கொண்டிடுக்கும் ஒருபந்தி
மற்ற பந்தியுடன் தொடர்பு படாது
மைய கருத்து காதல் வலிதான் (சோகம் )
உன்னை
காதலித்த நாள் முதல்
என் உடல் நீலமயமாகிறது
விஷத்தால்....!!!
காதலில் கிருஸ்னன்
நான் - நீயோ
ஐந்து தலை பாம்பு ...!!!
உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!
கஸல் 264
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக