இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூலை, 2013

வாழ்க்கை போனது ...!!!

தூக்கத்தில் பேசினேன்
தூக்கம் போனது ...
பள்ளிக்கு போனேன் ..
பல்லைக்காட்டினாய்
படிப்பு போனது ...
கையை காட்டினாய் ..
பதிலுக்கு கையை
காட்டினேன் ...
வாழ்க்கை போனது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக