தோல்வி வரும் போது ..
அழாதே என்பது ஒரு ..
வார்த்தைதான் ...
நிச்சயம் அழு ..
நன்றாக அழு ...
அது விட்ட தவறை ...
அழிக்கும் அழிப்பான் கருவி ..!!!
அழிக்கப்பட்ட...
புதிய பக்கத்திலிருந்து ...
புதிய அத்தியாயம் ..
ஆரம்பம் ....!!!
அதுதான் நீ பெறப்போகும் ..
வெற்றியின் அத்திவாரம் ....!!!
அழாதே என்பது ஒரு ..
வார்த்தைதான் ...
நிச்சயம் அழு ..
நன்றாக அழு ...
அது விட்ட தவறை ...
அழிக்கும் அழிப்பான் கருவி ..!!!
அழிக்கப்பட்ட...
புதிய பக்கத்திலிருந்து ...
புதிய அத்தியாயம் ..
ஆரம்பம் ....!!!
அதுதான் நீ பெறப்போகும் ..
வெற்றியின் அத்திவாரம் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக