இதயம் வலிப்பது
கண்ணீர்
இதயம் சிலுப்பது
சிரிப்பு
இதயம் சிந்திப்பது
கவிதை
இதயம் எழுதுவது
கடிதம்
இதயம் சண்டையிடுவது
வார்த்தை
இதயம் காண்பது
கனவு
இதயம் தூங்குவது
மௌனம்
இதயம் மறப்பது
பிரிவு
இதயம் இறப்பது
தோல்வி
இதயமே நீயாக இருப்பது
காதல்
கண்ணீர்
இதயம் சிலுப்பது
சிரிப்பு
இதயம் சிந்திப்பது
கவிதை
இதயம் எழுதுவது
கடிதம்
இதயம் சண்டையிடுவது
வார்த்தை
இதயம் காண்பது
கனவு
இதயம் தூங்குவது
மௌனம்
இதயம் மறப்பது
பிரிவு
இதயம் இறப்பது
தோல்வி
இதயமே நீயாக இருப்பது
காதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக