இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

வாழ்வது காதலில் தான் ...!!!

இதற்கு மேல் ...
என்ன செய்ய முடியும்...
என் இதயத்தில் பறைசாத்திய...
உனக்கு இதயத்தில் பறைசாத்த ..
என்னால் முடியாது ...!!!

காதலை உணரமுடியாத ..
நீ எல்லாம் எதற்காக ...
பிறந்தாய் ...?

பறக்கும் பறவையை பார் ...!!!
குறைக்கும் நாயை பார் ...!!!
கடிக்கும் எறும்பை பார் ...!!!
ஓரறிவு தாவரம் முதல் ...
ஆறறிவு மனிதன் வரை..
வாழ்வது காதலில் தான் ...!!!
நீ எந்த வகை பிறப்பு ....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக