இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூலை, 2013

இப்போ நீ யார் ...?

விலக சொல்லுகிறாய்
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக