நண்பா ...
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!
பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர் உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!
கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!
வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!
எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!
நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!
பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர் உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!
கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!
வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!
எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!
நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக