விஞ்ஞானம் நிரூபிக்கும்...
மெய்ஞானம் உணர்த்தும்...
நீரூபணத்தை உடன் நம்பும்...
மனமே -மெய்ஞானம் சொல்லும் ..
உணர்தலையும் புரியவை எனக்கு ...!!!
நீரூபணத்தை மட்டுமே நம்பும்...
என் மனம் ....
உணர்தலின் பலவிடயங்களை ..
இழுந்து விடுவேனோ இன்ற பயமும் ..
இல்லாமல் இல்லை ....!!!
விண் வரை ஆராய்வது விஞ்ஞானம்
என்றால் ....?
விண்ணை ஆராய்வது எது ...?
மெய்ஞானம் உணர்த்தும்...
நீரூபணத்தை உடன் நம்பும்...
மனமே -மெய்ஞானம் சொல்லும் ..
உணர்தலையும் புரியவை எனக்கு ...!!!
நீரூபணத்தை மட்டுமே நம்பும்...
என் மனம் ....
உணர்தலின் பலவிடயங்களை ..
இழுந்து விடுவேனோ இன்ற பயமும் ..
இல்லாமல் இல்லை ....!!!
விண் வரை ஆராய்வது விஞ்ஞானம்
என்றால் ....?
விண்ணை ஆராய்வது எது ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக