இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூலை, 2013

கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!

பூவில் அழகு மட்டுமல்ல ..
தேனும் உண்டு
உன்னை போல் எல்லாம் ...!!!

உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!

நான் தாகம் தீர்க்கும்
ஆற்று நீர்
நீயும் நீர்தான்
வெந்நீர் ....!!!

கஸல் 260

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக