இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜூலை, 2013

செம்மொழியானது ...!!!

நீ மொழியே இல்லாத வார்த்தை ...
நான் வார்த்தையே இல்லாத மொழி ...


காதலுக்கு மொழி அவசியமில்லை ..
மொழிக்கு காதல் அவசியம் ...
காதலால் தான் என் தமிழ் ...
செம்மொழியானது ...!!!

என் தலைவிதியில் ...
நீ ஒரு எழுத்து ..
அதைக்கொண்டுதான் ....
நான் வாழுகிறேன் ...!!!

கஸல் 195

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக