இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

உன் நினைவுகளால் ...!!!

சற்று கண் உறங்குவோம்
என்று கண் மூடினால் ...
ஓடிவந்து குழந்தைபோல் ..
கண் மடலை திறக்கிறாய் ...
உன் நினைவுகளால் ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக