இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

கே இனியவனின் சின்ன கிறுக்கல்

பிரிவுக்கு பின் ....
பிரியமானவர்கள் சந்திப்பது ...
பிண அறையில் இருக்கும் ...
சடலங்கள் போல் ....!!!
பேசவும் முடியாது ...
பார்க்கவும் முடியாது ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக