என்னவனே ...!!!
உனக்கு நான் காதல் ...
எனக்கு நீ காற்று ...
பிரிந்த பின்னும் உன்னையே ..
நினைக்கிறேன் - மன்னிக்கவும்
சுவாசிக்கிறேன் .....!!!
மூச்சை அடக்கி சில
நிமிடங்கள் இருந்திருக்கிறேன் ...
உன் நினைவுகள் இன்றி ...
ஒரு நொடி கூட இருக்க..
இதயத்தால் முடியவில்லை ....!!!
ஏன்
பிரிந்தாய் என்னவனே ...?
புரியவை இல்லையேல் ..
உனக்கு புரியவைப்பேன் ...
நிலையான வலியை....!!!
உனக்கு நான் காதல் ...
எனக்கு நீ காற்று ...
பிரிந்த பின்னும் உன்னையே ..
நினைக்கிறேன் - மன்னிக்கவும்
சுவாசிக்கிறேன் .....!!!
மூச்சை அடக்கி சில
நிமிடங்கள் இருந்திருக்கிறேன் ...
உன் நினைவுகள் இன்றி ...
ஒரு நொடி கூட இருக்க..
இதயத்தால் முடியவில்லை ....!!!
ஏன்
பிரிந்தாய் என்னவனே ...?
புரியவை இல்லையேல் ..
உனக்கு புரியவைப்பேன் ...
நிலையான வலியை....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக