இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 அக்டோபர், 2014

உணர்ந்து கொண்டேன்...!!!

நிமிட கம்பி போல் ....
உன்னை தொடர்கிறேன் ...
நீ ஓடாத மணிக்கூடு ...
உணர்ந்து கொண்டேன்...!!!

என் இதயம் நீர் குமுழி ...
விரும்பிய நேரத்தில் ...
ஊதி உடைத்து விளையாடு ....!!!

நானும் ஏழைதான் ...
உன் முன்னால் காதல் ..
பிச்சை பாத்திரம் ஏந்தி ...
பலகாலம் நிற்கிறேன் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 739

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக