சிரிப்பு
மனித இனத்துக்கு ..
இறைவன் கொடுத்த அற்புத ...
அமிர்தம் ....!!!
தூய்மையான உள்ளத்தில் ..
தோன்றும் உன்னத உணர்வு ...
சிரித்தால் சந்தோசம் மட்டுமல்ல ...
சிந்தனை ஆற்றலும் பெருகும் ...
ஒரு முறை சிரிக்க ...
பலமுறை சிந்தி .....!!!
மனித இனத்துக்கு ..
இறைவன் கொடுத்த அற்புத ...
அமிர்தம் ....!!!
தூய்மையான உள்ளத்தில் ..
தோன்றும் உன்னத உணர்வு ...
சிரித்தால் சந்தோசம் மட்டுமல்ல ...
சிந்தனை ஆற்றலும் பெருகும் ...
ஒரு முறை சிரிக்க ...
பலமுறை சிந்தி .....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக