மற்றவர்களுக்கு கற்கண்டை ...
கொடுத்து விட்டு -எனக்கு
வேண்டுமென்றே உப்பை ...
தந்தாய்......!!!
நான் துப்பவில்லை ....
வியந்து நின்றாய் .....
நான் சிரித்து நின்றேன் ...
நீ எதை தந்தாலும் இனிக்கும் ...
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!
கொடுத்து விட்டு -எனக்கு
வேண்டுமென்றே உப்பை ...
தந்தாய்......!!!
நான் துப்பவில்லை ....
வியந்து நின்றாய் .....
நான் சிரித்து நின்றேன் ...
நீ எதை தந்தாலும் இனிக்கும் ...
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக