தள்ளி தள்ளி விடுகிறாய் ....
தளராமல் மீண்டும் வருகிறேன் ....
என்னை வெறுக்கிறாயே ...
தவிர என் காதலை வெறுக்க ..
உன்னால் முடியவில்லை ...
காலம் எல்லாம் காத்திருப்பேன்
உனக்காக அல்ல உனக்காக ...
மட்டும் ....மட்டுமே ....!!!
தளராமல் மீண்டும் வருகிறேன் ....
என்னை வெறுக்கிறாயே ...
தவிர என் காதலை வெறுக்க ..
உன்னால் முடியவில்லை ...
காலம் எல்லாம் காத்திருப்பேன்
உனக்காக அல்ல உனக்காக ...
மட்டும் ....மட்டுமே ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக