கூட்டத்தோடு போகின்றாய் ...
என்னை திரும்பி பார்க்காமல் ..
போகின்றாய்....!!!
அருகில் உன் உறவினர் ...
துடித்து கொண்டு போகின்றாய்...
நான் கோபத்தில் இருப்பேனோ ...
என்று தனியே வந்து மன்னிப்பு ..
கேட்கிறாய் ...!!!
நான் சிரித்துக்கொண்டே உன்னை
பார்க்கிறேன்...!!!
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!
என்னை திரும்பி பார்க்காமல் ..
போகின்றாய்....!!!
அருகில் உன் உறவினர் ...
துடித்து கொண்டு போகின்றாய்...
நான் கோபத்தில் இருப்பேனோ ...
என்று தனியே வந்து மன்னிப்பு ..
கேட்கிறாய் ...!!!
நான் சிரித்துக்கொண்டே உன்னை
பார்க்கிறேன்...!!!
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக