இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

உன் பார்வையில் புரிந்து ...

கல் எறி பட்டாலும் ...
கண் ஏறி படக்கூடாது ..
சும்மா சொல்லவில்லை ...
உன் பார்வையில் புரிந்து ...
கொண்டேன் - அதன்
உண்மையை .....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக