இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 அக்டோபர், 2014

நீ பேசிய வார்த்தைகள் ....

அன்பே .. 
நீ பேசிய வார்த்தைகள் ....
நீ செய்யும் செயல்கள் ...
இடி மின்னல் போன்றதோ ...?

எனை அறியாமலே ...
இதயம் அதிர்கிறது ...
கண்கள் பெருக்காய் 
வடிகிறது ......!!!
+
+
கலப்பு கவிதை 
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக