இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

எல்லாம் காதல் தான் ...!!!

என்
ஜனனம் தாயின் ...
மடியில் .....
என்
மரணம் உன் ...
மடியில் ....
பிறப்பும் பெண்ணால் ....
இறப்பும் பெண்ணால்...
எல்லாம் காதல் தான் ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக