இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

எதிரும் புதிரும் ....!!!

நம்
காதல் சூரியனும் ..
சந்திரனும் போல் ...
அழகாகவும்
பிரகாசமாகவும்  இருக்கு ...!!!

என்ன காரணமோ ...?
இணைகிறோம் இல்லை ...
பார்ப்பவர்களுக்கு நாம்
காதலர் - காதலுக்கு நாம் ..
எதிரும் புதிரும் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக