இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 அக்டோபர், 2014

இளமையாய் இருக்கிறது ...!!!

வருடங்கள் போகின்றன ..
வயதும் போகிறது...
இளமை பறக்கிறது ....!!!

நீ தந்த காதலும் ...
சுகங்களும் என்றும் ..
மார்க்கண்டேயர் போல் ...
இளமையாய் இருக்கிறது ...!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக