இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

அதனிலும் கொடியது ..

பேசுவதன் கொடுமையை ...
நீ பேசாமல் இருக்கும் ...
ஒவ்வொரு நொடியும் ..
உணர்கிறேன் ...!!!
மௌனம் கொடியது ...
அதனிலும் கொடியது ..
பேசிவிட்டு பேசாமல்
இருப்பது .....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக