என்னைபோல் நீயும் ....
காதலித்துப்பார் ....
உனக்கும் வலிதெரியும் ...
காதல் என்றால் வலி ..
வேண்டும் -அதுவும்
உன்னால் தரமுடியும் ...
காத்திருக்கிறேன் ..
காதலுக்கு மட்டுமல்ல ....
உன் வலிக்கும் தான் ...!!!
காதலித்துப்பார் ....
உனக்கும் வலிதெரியும் ...
காதல் என்றால் வலி ..
வேண்டும் -அதுவும்
உன்னால் தரமுடியும் ...
காத்திருக்கிறேன் ..
காதலுக்கு மட்டுமல்ல ....
உன் வலிக்கும் தான் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக