இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

தப்பாக புரிந்து விட்டேன் ....!!!

நீ
உதட்டால்
பேசிய வார்த்தையை
நான் காதல் என்று
தப்பாக புரிந்து விட்டேன் ....!!!

உதடும் இதயமும்
காதலிப்பது ,,,,,
தண்ணீரும்  எண்ணையும்...
காதலிப்பது போல் ....!!!

உன் வீட்டோரம் நான்
நடந்த பாதைக்கு என்
பெயரை கூட வைக்கலாம்
பாதைக்கு தெரியும் என் வலி ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக