இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

காற்றை நேசிக்கிறேன் ...

காற்றை நேசிக்கிறேன் ...
நீ மூச்சாய் வருவாய் ...
என்பதற்காக ....!!!

கடலை நேசிக்கிறேன் ....
நீ கண்ணீராய் வருவாய் ...
என்பதற்காக .....!!!

என்னை நான் மறக்கிறேன் ..
நீ என்னை விரும்புவாய் ..
என்பதற்காக .....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக