கவிதை எழுதும் போது ..
உன் நினைவுகள் வருவதில்லை ...
உன் நினைவுகள் வரும் போது ..
கவிதை வருவதில்லை ...
என்ன புரியவில்லையா ...?
ஆழ மனதில் வைத்து
ஜோசித்து பார் ......!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
உன் நினைவுகள் வருவதில்லை ...
உன் நினைவுகள் வரும் போது ..
கவிதை வருவதில்லை ...
என்ன புரியவில்லையா ...?
ஆழ மனதில் வைத்து
ஜோசித்து பார் ......!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக