நித்திரையை தொலைக்க செய்த ....
சித்திரை மாத சின்னவளே ...
பத்தரை மாத தங்கம் என்றாய் ...
பத்தரை மணிக்குமேல் ....
சித்திரைவதை செய்யத்தானோ ...?
முத்திரை பதிப்பேன் காதலில் ...
முகத்திரை மனதில் இருப்பதால் ...
நித்திரை தொலைந்தால் என்ன ...?
சித்திரை மாதம் வரை ...
பத்திரமாய் இருந்துவிடுமனதில் ...
சித்திரை மாத சின்னவளே ...!!!
சித்திரை மாத சின்னவளே ...
பத்தரை மாத தங்கம் என்றாய் ...
பத்தரை மணிக்குமேல் ....
சித்திரைவதை செய்யத்தானோ ...?
முத்திரை பதிப்பேன் காதலில் ...
முகத்திரை மனதில் இருப்பதால் ...
நித்திரை தொலைந்தால் என்ன ...?
சித்திரை மாதம் வரை ...
பத்திரமாய் இருந்துவிடுமனதில் ...
சித்திரை மாத சின்னவளே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக