இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 அக்டோபர், 2014

காதலை இதயத்தோடு ...

எப்போதும் பத்திரமாக 
இதயத்தில்  இருக்கத்தான் .. 
காதலை இதயத்தோடு ...
ஒப்பிடுகிறோம் ....!!!

இதயம் நின்றால் உயிர் 
போவதுபோல் ...
காதல் இறந்தாலும் ...
உயிரற்ற உடல்தான் ...
வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக