இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

நீயே வேதனை படுவாய் ....!!!

நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக